14 வயது சிறுமிக்கு நடைபெற்ற திருமணம் செல்லும் பாகிஸ்தான் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
பாகிஸ்தானில் உள்ள சிந்து மாநிலத்தில் 14 வயதுடைய கிறிஸ்தவ சிறுமி மதம் மாற்றி திருமணம் செய்தாலும் அது ஷரியத் சட்டத்தின் படி செல்லுபடியாகும் என்று பாகிஸ்தான் நீதிமன்றம் ...