12 மணி நேர வேலை .. திமுக எனும் உருட்டு மாடல்! அன்று ஒரு உருட்டு! இன்று ஒரு உருட்டு!
1986ல் திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி 6 மணி நேரமாக தொழிலாளர்களின் வேலை நேரத்தை நிர்ணயிப்போம் என்று முழங்கினார். அதேபோல 2020ல் பன்னிரெண்டு வேலை நேரத்திற்கு எதிர்ப்பு ...