வேதியியலின் 118 தனிமங்களின் பெயர்களை மனப்பாடமாக கூறும் நான்கு வயது சிறுமி
வேதியியல் பாடப்பிரிவில் உள்ள, 118 தனிமங்களின் பெயர்களை, இடைநிற்றல் இன்றி மனப்பாடமாக கூறி, 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார், நான்கு வயது சிறுமி ...