தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
வெப்பச் சலனம் காரணமாக உருவான மேலடுக்கு சுழற்சி வலுவடைந்துள்ளதை அடுத்து தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.