வன்முறை சம்பவங்களால் ஹாங்காங்-சீன அரசுகள் கவலை
ஹாங்காங்கில் நடந்து வரும் போராட்டத்தில் அடுத்தடுத்து நிகழும் வன்முறைச் சம்பவங்களால் அந்நாட்டு அரசு கவலை அடைந்துள்ளது.
ஹாங்காங்கில் நடந்து வரும் போராட்டத்தில் அடுத்தடுத்து நிகழும் வன்முறைச் சம்பவங்களால் அந்நாட்டு அரசு கவலை அடைந்துள்ளது.
ஹாங்காங்கில் சீன ஆதிக்கத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீசிய பெட்ரோல் குண்டு வெடித்ததில் செய்தியாளர் மீது தீப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹாங்காங்கில் வரலாறு காணாத போராட்டங்களுக்கு காரணமான சர்ச்சைக்குரிய மசோதா ரத்து செய்யப்படும் என அந்நாட்டின் நிர்வாகத் தலைவர் கேரி லாம் அறிவித்துள்ளார்.
ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை சீனாவுக்கு கொண்டு சென்று விசாரிக்க அனுமதிக்கும் மசோதாவை நீக்க கோரி 17 லட்சம் மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் போராட்டம் நடைபெற்று வரும் ஹாங்காங்கில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் என்று நடிகர் ஜாக்கிசான் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஹாங்காங்கில் அமல்படுத்தப்பட உள்ள புதிய சட்டமசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.
நெருப்போடு விளையாடுபவர்கள் அதிலேயே அழிந்து போவார்கள் என ஹாங்காங் போராட்டக்காரர்களை சீனா எச்சரித்துள்ளது.
ஹாங்காங்கில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறைகளை தடுப்பதற்கு ஒத்துழைக்குமாறு அந்நாட்டு மக்களுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.
ஹாங்காங் ஜனநாயக ஆதரவாளர்கள் மீது சீன ஆதரவு வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக எதிர்ப்பாளர் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் ஏராளமானோர் காயமடைந்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.