தமிழகத்தை கொள்ளையடித்த கூட்டம் திமுக : எச்.ராஜா
தமிழகத்தை கொள்ளையடித்த கூட்டம் திமுக என்று பாஜக தேசிய செயலளார் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை கொள்ளையடித்த கூட்டம் திமுக என்று பாஜக தேசிய செயலளார் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. தனது விசாரணையை துவக்கியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக வரும் 24ஆம் தேதி தமிழக அரசு மேல்முறையீடு செய்கிறது.
ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யவுள்ள நிலையில், வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான மேல்முறையீட்டில் தமிழக அரசு வெற்றி பெறும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக கூறியுள்ளார்.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் நீதிபதி தருண் அகர்வால் குழுவின் அறிக்கையை ஏற்கக்கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
மாசு ஏற்படுத்தும் வகையில் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை கொட்டிய வழக்கில் வேதாந்தா நிறுவனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை ஆய்வறிக்கை தொடர்பாக தமிழக அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வரும் 7-ம் தேதிக்குள் பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு தூத்துக்குடியில் காற்று மாசு 75 சதவிகிதம் குறைந்துள்ளதாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.