ஸ்டெர்லைட் ஆலை – வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனு
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்று வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்று வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை இனி திறக்கப்பட வாய்ப்பில்லை என்றும், எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை எந்தக் காலத்திலும் திறக்கப்படாது என்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தங்கமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்திற்கு வருவதற்கு திமுக தான் காரணம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் புதிய புதிய ஆலைகள் வந்தால் மட்டுமே பொருளாதாரம் முன்னேறும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடை எதிர்த்து வேதாந்தா குழுமம் மேல்முறையீடு செய்த வழக்கு வரும் 8ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக செய்தி சேகரித்த விவகாரத்தில் அமெரிக்க இளைஞரின் விசாவை ரத்து செய்து போலீசார் திருப்பி அனுப்பினர்.
© 2022 Mantaro Network Private Limited.