இனி ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் கொடுக்க முடியாது… ஏன்?
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் அளித்த கால அவகாசம் முடிந்ததையடுத்து, ஆலைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் அளித்த கால அவகாசம் முடிந்ததையடுத்து, ஆலைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலையால் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க, ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை செயல்பட அனுமதிக்கலாம் என அரசு கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் ...
‘ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம்’ உயிர் பிரச்சினை என்பதால் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் -எல்.முருகன் (பாஜக) மாநில, மாவட்ட அளவில் குழு அமைத்து அரசின் முழு ...
ஸ்டெர்லைட் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி விலகிய நிலையில், நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு விசாரிக்கும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடியில், கடந்த மூன்று மாதங்களில் எத்தனை போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது என்று விளக்கமளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை இன்றே திறக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தமிழகத்தில் புதிய புதிய ஆலைகள் வந்தால் மட்டுமே பொருளாதாரம் முன்னேறும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்ட குழுவினரை சந்தித்த அமெரிக்க இளைஞரிடம் போலீசார் 3-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2022 Mantaro Network Private Limited.