ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி நூதன கொள்ளை
ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவியை பயன்படுத்தி தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவியை பயன்படுத்தி தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னையில் வங்கி ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவியை பயன்படுத்தி பணத்தை கொள்ளையடித்து வந்த வெளிநாட்டை சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.