சென்னையில் வங்கதேச துணை தூதரகம் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்து
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் மோடி இடையிலான சந்திப்பின் போது, சென்னையில் வங்கதேச துணை தூதரகம் அமைப்பது உள்ளிட்ட 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் மோடி இடையிலான சந்திப்பின் போது, சென்னையில் வங்கதேச துணை தூதரகம் அமைப்பது உள்ளிட்ட 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
அகிம்சை மீது அசாத்திய நம்பிக்கை கொண்டவர் மகாத்மா காந்தி என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனனா தெரிவித்துள்ளார்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மீது கடந்த 1994 ல் தாக்குதல் நடத்திய 9 பேருக்கு, நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், 4-வது முறையாக ஷேக் ஹசீனா பிரதமராவது உறுதியாகியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.