வேளாண் சட்டத்தில் உள்ள சிறப்புகள் குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!
விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததையடுத்து, அரசிதழில் வெளியிடப்பட்டது.
வேளாண் மசோதா குறித்து அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கூறி, விவசாயிகளை காங்கிரஸ் திசை திருப்புவதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் குற்றம்சாட்டியுள்ளார்.
விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அ.தி.மு.க. அரசு ஆதரிக்காது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகள் மனதை காயப்படுத்தி விட்டதாகவும், அதற்காக ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாகவும் மாநிலங்களவை துணைத் தலைவர் அரிவன்ஸ் அறிவித்துள்ளார்.
புதிய வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு தங்களது விளை பொருட்களை எங்கும் சுதந்திரமாக வர்த்தகம் செய்ய அதிகாரம் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கட்சியின் கருத்துதான் எப்போதும் முதன்மையானது. விவசாய மசோதாவைப் பொருத்தவரை முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கை தான் கட்சியின் நிலைப்பாடு என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க கோசி ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
© 2022 Mantaro Network Private Limited.