வேல்ஸ் குழும நிறுவனம் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல்
வேல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி ...