வேலூர் ஆட்சியர் முன்னிலையில் வாக்குப்பெட்டக அறைக்கு சீல் வைப்பு
வேலூர் மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணிப்பேட்டையில் உள்ள கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
வேலூர் மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணிப்பேட்டையில் உள்ள கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
வேலூரில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்த நிலையில், 72 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
மு.க.ஸ்டாலின் திமுக தலைவர் என்பதற்கு பதிலாக, கட்டப்பஞ்சாயத்து தலைவராக இருப்பது பொருத்தமாக இருக்கும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சர் பழனிசாமி, நாளை துவக்குகிறார்.
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாணியம்பாடியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட, 32 லட்ச ரூபாயைப் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
வேலூர் மக்களவைத் தேர்தல் தொடர்பாக அதிமுக தேர்தல் பணிக்குழுவினர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
வேலூர் மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் தனியார் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
வேலூர் நாடளுமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் பணிக்குழு, தொகுதி வாரியாக நியமிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது. வேலூர் மக்களவை தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன்மலை கோடை விழாவை அமைச்சர்கள் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.