கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, சொரக்காய் பேட்டை தரைப்பாலம் நீரில் மூழ்கியது.
கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்ததால், அணைகளின் நீர்வரத்து குறைந்துள்ளது.
கோவை மாவட்டம் பரளிக்காட்டில் வெள்ளப்பெருக்கால் நிறுத்தி வைக்கப்பட்ட சூழல் சுற்றுலா மூன்று வாரங்களுக்கு பிறகு மீண்டும் துவங்கப்பட்டது.
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருப்பதால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், சாடிவயல் பகுதியில் உள்ள கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது.
வெள்ளப் பெருக்கு காரணமாக கும்பக்கரை அருவில் 13-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
பீகார், அசாம் மாநிலங்களில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.