ராமநாதபுரம் வலசை வந்த வெளிநாட்டு பறவைகள் எண்ணிக்கை குறைவு
ராமநாதபுரத்திற்கு வலசை வருகின்றன. சித்திரங்குடி பறவைகள் சரணாலயம், தேர்தங்கல் சரணாலயம், செல்வனூர் சரணாலயம் உள்ளிட்ட இடங்களில் தங்கியிருந்து இந்தப் பறவைகள் இனப்பெருக்கம் செய்கின்றன.
ராமநாதபுரத்திற்கு வலசை வருகின்றன. சித்திரங்குடி பறவைகள் சரணாலயம், தேர்தங்கல் சரணாலயம், செல்வனூர் சரணாலயம் உள்ளிட்ட இடங்களில் தங்கியிருந்து இந்தப் பறவைகள் இனப்பெருக்கம் செய்கின்றன.
சாயல்குடி அருகே கொத்தன்குளம் கண்மாயில் வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருவதால், கால்வாயை தூர்வாரி தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பருவகால மாற்றத்தால், இடம்பெயர்ந்து வந்துள்ள பறவைகளை குஜராத்தியர்கள் வரவேற்று ரசித்து உணவளிக்கும் காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.