கத்திரி வெயில் மே 4ம் தேதி தொடக்கம்
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4ம் தேதி தொடங்குகிறது.
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4ம் தேதி தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் 19 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் வெயில் சதம் அடித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று,11 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி, வாட்டி வதைத்தது.
தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் மேல் தகித்ததால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
குளிர் போய் வெயில் வந்தது,சூடான டீ போய் இப்போ கூளான ஜூஸ் வந்தது.பொதுவாக சம்மர் என்றாலே அனைவரும் பயப்பிடுகின்றனர்.அய்யோ, சம்மர் வந்துவிட்டது.
தமிழகத்தில் இன்று முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் கடந்த வாரங்களில் மிகுந்த பனிப்பொழிவும் அதன் காரணமாக கடும் குளிரும் காணப்பட்டது.
© 2022 Mantaro Network Private Limited.