Tag: வெனிசுலா நிலநடுக்கம்

வெனிசுலாவில் நிலநடுக்கம் – ஏராளமானோர் படுகாயம்

வெனிசுலாவில் நிலநடுக்கம் – ஏராளமானோர் படுகாயம்

வெனிசுலாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். இது ரிக்டரில் 7 புள்ளி 3 என்ற அளவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கராகஸ் நகரில் குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist