8 எம்.பி.க்கள் இடைநீக்கம் – எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
8 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
8 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகள் மனதை காயப்படுத்தி விட்டதாகவும், அதற்காக ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாகவும் மாநிலங்களவை துணைத் தலைவர் அரிவன்ஸ் அறிவித்துள்ளார்.
வேளாண் திருத்த மசோதாக்களை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
அனைத்து குடிமகன்களும் தாய் மொழியை ஊக்குவிப்பதுடன், பிற மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபேட்டையில் உள்ள நாரத கான சபாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம் சார்பில் விவேகானந்தர் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
பூம்புகார், மாமல்லபுரம் உள்ளிட்ட துறைமுகங்களின் மூலம் தமிழகத்தில் பழங்காலத்திலேயே கடல் வாணிபம் சிறந்து விளங்கியதாகக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்மரெட்டி படத்தின் சிறப்புத் திரையிடலில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார்.
ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தி உள்ளார்.
முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்ப வேண்டுமென்ற பல்வேறு கட்சிகளின் கோரிக்கையை மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்தார்.
© 2022 Mantaro Network Private Limited.