உத்திர பிரதேசத்தில் விஷ சாராயம் குடித்த 21 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
உத்திர பிரதேச மாநிலத்தில் விஷ சாராயம் குடித்து 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தில் பல இடங்களில் சட்ட விரோதமாக கள்ளச் சாராயம் விற்கப்படுகிறது.

© 2022 Mantaro Network Private Limited.