Tag: விஷால்

விஷால் என்னுடைய வாக்கை இழந்துவிட்டார் : வரலட்சுமி

விஷால் என்னுடைய வாக்கை இழந்துவிட்டார் : வரலட்சுமி

தனது தந்தை நடிகர் சரத்குமாரை, விஷால் தவறாக சித்தரித்ததற்கு கண்டனம் தெரிவித்து, நடிகை வரலட்சுமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

தயாரிப்பாளர் சங்கப் பணத்தை  முறைகேடாக செலவு செய்கிறார் விஷால்

தயாரிப்பாளர் சங்கப் பணத்தை முறைகேடாக செலவு செய்கிறார் விஷால்

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் சங்க விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் பணத்தை செலவு செய்துள்ளதாக நடிகர் எஸ். வி சேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு நோட்டீஸ்

விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு நோட்டீஸ்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் நடிகர் விஷால் தலைமையிலான நிர்வாகத்தினர் முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. 

விஷால் மீது எஸ்.வி.சேகர் குற்றச்சாட்டு

விஷால் மீது எஸ்.வி.சேகர் குற்றச்சாட்டு

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் எட்டரை கோடி ரூபாயை முறைகேடாக செலவு செய்துள்ளதாக நடிகரும், இயக்குனருமான எஸ்.வி.சேகர் குற்றம்சாட்டியுள்ளார்.

சங்க தலைவராக இருப்பதற்கு விஷால் தகுதியற்றவர்

சங்க தலைவராக இருப்பதற்கு விஷால் தகுதியற்றவர்

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருப்பதற்கு விஷால் தகுதியற்றவர் என்றும் தயாரிப்பாளர்களுக்கு எந்த ஒத்துழைப்பும் அவர் வழங்கியதில்லை என்றும் தயாரிப்பாளர்கள் குற்றச்சாட்டுகின்றனர். 

நடிகர் விஷால் மீது சென்னை பெருநகர ஆணையாளர் அலுவலகத்தில் புகார்

நடிகர் விஷால் மீது சென்னை பெருநகர ஆணையாளர் அலுவலகத்தில் புகார்

தயாரிப்பாளர் சங்க பணம் விவகாரம் தொடர்பாக நடிகர் விஷால் மீது சென்னை பெருநகர ஆணையாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சிம்பு தொடர்ந்த வழக்கில் விஷால், மைக்கேல் ராயப்பன் பதிலளிக்க வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவு

சிம்பு தொடர்ந்த வழக்கில் விஷால், மைக்கேல் ராயப்பன் பதிலளிக்க வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவு

நடிகர் சிம்பு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடுகேட்டு தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை ...

விஜய் ஆண்டனிக்கு ரெட் கார்டு விதித்து தயாரிப்பாளர் சங்கத்தில் தன்மீதான நெருக்கடியை மறைக்க முயற்சிக்கும் விஷால்

விஜய் ஆண்டனிக்கு ரெட் கார்டு விதித்து தயாரிப்பாளர் சங்கத்தில் தன்மீதான நெருக்கடியை மறைக்க முயற்சிக்கும் விஷால்

தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் நலனையே பார்க்க முடியாதவர், சிறுதயாரிப்பாளர்களின் நலனை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்று நடிகர் விஷாலுக்கு எதிராக திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

பழிவாங்கிய தியேட்டர் உரிமையாளர்கள் – விஷால் அதிர்ச்சி

பழிவாங்கிய தியேட்டர் உரிமையாளர்கள் – விஷால் அதிர்ச்சி

சண்டக்கோழி உள்ளிட்ட புதிய படங்கள் வெளிடும் விவகாரத்தில் தியேட்டர் சங்கத்தினர் கொடுத்த நெருக்கடியை தாக்குப் பிடிக்க முடியாமல் விஷால் அடிபணிந்து விட்டதாக திரையுலகத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist