இருசக்கர வாகனத்தில் விவிபேட் இயந்திரங்கள் : நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையர் உறுதி
விவிபேட் இயந்திரங்கள் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில், தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.