ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்திற்கு அரசாணை வெளியீடு – விவசாயிகள் கொண்டாட்டம்
தென்காசியில் 41 கோடி 50 லட்சம் செலவில் ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டதை விவசாயிகள் மற்றும் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.