பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வங்கி கணக்கு மூலம் நிவாரண நிதி – அமைச்சர் பாஸ்கர் நலத்திட்டங்களை வழங்கினார்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, கைத்தறி மற்றும் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர் பாஸ்கர் நலத்திட்டங்களை வழங்கினார்