இயற்கை முறையில் கீரைகளை பயிரிட்டு அசத்தி வரும் விவசாயி
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இயற்கை முறையில் கீரைகளை பயிரிட்டு விவசாயி ஒருவர் அசத்தி வருகிறார்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இயற்கை முறையில் கீரைகளை பயிரிட்டு விவசாயி ஒருவர் அசத்தி வருகிறார்.
கஜா புயலின் பாதிப்பில் மனம் தளராத விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான இடத்தில் ஒருங்கிணைந்த பண்ணை விவசாய திட்டத்தை துவங்கி பல்வேறுபட்ட சாகுபடிகளை செய்து அசத்தி வருகிறார். ...
திண்டுக்கல் மாவட்டத்தில் இருமுனை விவசாயத்தால் நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் சீர்காழியை அருகே திருவெண்காட்டைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மழை நீரை முறையாக சேமித்து சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்து வருகிறார்.
பாக்கு மரத்தில் சுலபமாக ஏற உதவும் இயந்திரத்தை கர்நாடகாவை சேர்ந்த விவசாயி ஒருவர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.
சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தில் தொடங்கி வைத்தார்.
திருப்பரங்குன்றம் பகுதியில் இயற்கை முறை சாகுபடியால் பயிரிடப்படும் வெண்டைக்காய்க்கு நல்ல விலை கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
வெளி மாநிலங்களில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வந்த மாதுளை தற்போது ஈரோடு பகுதியிலும் அதிகளவில் விளைவிக்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி அருகேயுள்ள விவசாயி ஒருவர் 40-க்கும் மேற்பட்ட பழங்கால விவசாயப் பொருட்கள் மற்றும் கருவிகளை சேகரித்து வைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்
© 2022 Mantaro Network Private Limited.