அமைச்சர் வந்தாதான் திறப்போம்… அடம்பிடிக்கும் அதிகாரிகள் அழுகும் நெல்மூட்டைகள்
மேம்பாலத்தின் அடியில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் நெல் குவியல்கள்
மேம்பாலத்தின் அடியில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் நெல் குவியல்கள்
விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அ.தி.மு.க. அரசு ஆதரிக்காது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதிமுக வேட்பாளரை ஆதரித்து கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தில் பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர், விவசாயத்திற்கான நீரை வழங்க ரூ.1000 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்படும் என்று தெரிவித்தார்.
தன் கையே தனக்கு உதவி என்பதை போல, தனது இரண்டு மகன்களும் வெளியூருக்கு வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், தன்னந்தனியே வயலில் நின்று விவசாயம் செய்து வரும் திண்டுக்கல் ...
திண்டுக்கல் அருகே நிழல் வலைக்கூடம் மூலம் சோதனை முறையில் சம்பங்கியை நடவு செய்து அதிக லாபம் ஈட்டிவரும் விவசாயி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
நெற்பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்து காப்பது குறித்தும், இயற்கை வேளாண்மை குறித்தும் விவசாயிகளுக்கு அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். இதுகுறித்த செய்தி தொகுப்பை காணலாம்.
© 2022 Mantaro Network Private Limited.