லாபத்துக்காக பல்கலை.யை மூடும் திமுக… முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விளாசல்
திமுகவின் அரசியல் விளையாட்டில், ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதை அதிமுக பொறுத்துக் கொள்ளாது என்று, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டமாக எச்சரித்துள்ளார்.
திமுகவின் அரசியல் விளையாட்டில், ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதை அதிமுக பொறுத்துக் கொள்ளாது என்று, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டமாக எச்சரித்துள்ளார்.
அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தோற்றுவித்தல் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்கேட்பு கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரபல மூக்கு பொடி சித்தர் இன்று சித்தி அடைந்தார். அவரது உடலுக்கு பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே டாஸ்மாக் மதுப்பாட்டில்களை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் சேதமடைந்தன.
© 2022 Mantaro Network Private Limited.