விழிப்புணர்வு இல்லை – 9 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்
தமிழ்நாட்டில், போதிய விழிப்புணர்வு இல்லாததால், இதுவரை 9 சதவீதம் பேர் மட்டுமே முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில், போதிய விழிப்புணர்வு இல்லாததால், இதுவரை 9 சதவீதம் பேர் மட்டுமே முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சி பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படும் தெருக்களில் நகராட்சி ஊழியர்கள் கோலமிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தமிழர்களின் பாரம்பரிய கலைகளை மக்களிடையே ஊக்குவிக்கும் வகையில் ஈரோட்டில் யங் இந்தியன் அமைப்பின் சார்பில் சாலையோர சுவர்களில் ஓவியங்களை வரைந்தது காண்போரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
தமிழக அரசின் பிளாஸ்டிக் தடையால், பொதுமக்களுக்கு எவர் சில்வர் பாத்திரம் வழங்கி இறைச்சி கடைக்காரர் ஒருவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்
உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் இருசக்கர வாகன சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள புனேவை சேர்ந்த முதியவருக்கு மதுரையில் உற்சாக ...
பாராசூட்டில் பறந்த ராணுவ வீரர்களை கண்டு கிராம மக்கள் வியப்பு
சென்னை ராயபுரத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சுனாமி தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பெண்கள் உடற்பயிற்சி செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம்பெண்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறை சார்பில் நெல்லை மாவட்டம் தென்காசியில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
© 2022 Mantaro Network Private Limited.