ஒழுங்கீனமாக நடந்து கொண்ட விராட் கோலி: ஐ.பி.எல். நிர்வாகம் எச்சரிக்கை
ஐபிஎல் போட்டியில் ஒழுங்கீனமாக நடந்துக் கொண்ட பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலியை ஐபிஎல் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
ஐபிஎல் போட்டியில் ஒழுங்கீனமாக நடந்துக் கொண்ட பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலியை ஐபிஎல் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
ஐ.பி.எல் போட்டிகளில் ஒரு அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடியுள்ள வீரர்கள் பட்டியலில் 183 போட்டிகளில் விளையாடி முதலிடத்தை பிடித்துள்ளார் விராட் கோலி.
இன்று நடைபெற்ற ஐ.பி.எல். 2020 தொடரின், 4வது போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு 164 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
முப்பது வயதை தாண்டினாலே கண் பார்வை குறைபாடு ஏற்படும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி வீரர் விராட் கோலி, இன்ஸ்டகிராம் பக்கத்தில் அதிக நபர்கள் பின்தொடர்பவர்களை பெற்று, இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி, இந்தியாவின் மதிப்புமிக்க மனிதர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் இந்தப் பெருமையைப் பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கான காரணத்தை விராட் கோலி தெரிவித்துள்ளார்.
பழைய செல்போன்களின் உதிரிப் பாகங்களை வைத்து விராட் கோலியின் உருவப்படத்தை, விராட்டின் ரசிகரான ஓவியர் ஒருவர் தத்ரூபமாக வரைந்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், நடுவரின் தாமதமான முடிவுவை கேப்டன் விராட் கோலி விமர்சித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.