சந்திரயான் சாதனைக்காக பணியாற்றிய 16,500 விஞ்ஞானிகள்
நிலவின் தெற்கு முனைக்கு மிக அருகில் சென்ற இந்தியாவின் வரலாற்றுச் சாதனையின் பின்னணியில் 16 ஆயிரத்து 500 விஞ்ஞானிகள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டுள்ளனர்.
நிலவின் தெற்கு முனைக்கு மிக அருகில் சென்ற இந்தியாவின் வரலாற்றுச் சாதனையின் பின்னணியில் 16 ஆயிரத்து 500 விஞ்ஞானிகள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டுள்ளனர்.
இந்தியாவின் நிலவை தொடும் முயற்சி நிச்சயம் நிறைவேறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் திட்டமிட்டபடி இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது.
நிலவின் மறுபக்கத்தில் விண்கலத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்தி சீனா வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, சந்திராயன் 2 விண்கலம், நாளை விண்ணில் ஏவப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.