டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த பள்ளி, கல்லூரிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கப்படும் – விஜயபாஸ்கர்
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த பள்ளி, கல்லூரிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கப்படும் என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த பள்ளி, கல்லூரிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கப்படும் என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறையில் தமிழக அரசு மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் 56 நடமாடும் மருத்துவ குழுக்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் எந்தத் தடையும் மாற்றமும் இல்லை என்று, சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மதுரையை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ...
விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டம் குறித்த தகவல் பரிமாற்றத்திற்காக அரசுமுறை பயணமாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்பர் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். நோயாளிகளை துரித நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு ...
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு முதலமைச்சரின் உத்தரவின் பேரில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.