மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்!
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு செப்டம்பர் 24-ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் மியாட் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக பேசிய பிரேமலதா விஜயகாந்த், ...
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்திற்கு செய்யப்பட்ட பரிசோதனையில், கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை, அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் சந்தித்து பேசினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 67-வது பிறந்தநாள் விழாவானது, சென்னை கோயம்பேடில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் செய்கிறார்.
விரைவில் பிரசாரத்திற்கு வர இருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தொகுதி பங்கீடு குறித்து எதுவும் பேசவில்லை, விஜயகாந்தின் உடல் நலத்தை பற்றி விசாரித்ததாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
தேமுதிக நிறுவனர் விஜயகாந்தை துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தினார்.
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.
© 2022 Mantaro Network Private Limited.