Tag: வால்பாறை

வால்பாறையில் தங்கும் விடுதி, ரிசாட்களில் காவல் துறையினர் தீவிர சோதனை

வால்பாறையில் தங்கும் விடுதி, ரிசாட்களில் காவல் துறையினர் தீவிர சோதனை

கோவை மாவட்டம், வால்பறையில் அனுமதி இல்லாமல் செயல்படும் தங்கும் விடுதிகள், மற்றும் ரிசாட்கள் குறித்து காவல் துறையினர் ஆய்வு நடத்தினர்.

வால்பாறை பகுதியில் இடியுடன் பலத்த மழை

வால்பாறை பகுதியில் இடியுடன் பலத்த மழை

கோவை மாவட்டம் வால்பாறையில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

வால்பாறை, அதன் சுற்றுவட்டார மலைப்பகுதியில் உறைபனி நிலவும் – வானிலை ஆய்வு மையம்

வால்பாறை, அதன் சுற்றுவட்டார மலைப்பகுதியில் உறைபனி நிலவும் – வானிலை ஆய்வு மையம்

வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு உறைபனி நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குடியிருப்புக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் -பீதியில் கிராம மக்கள்

குடியிருப்புக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் -பீதியில் கிராம மக்கள்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே குடியிருப்புக்குள் புகுந்த 6 காட்டு யானைகள், வீடுகளை இடித்து சேதப்படுத்தியதால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

வால்பாறை தாலுக்காவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை

வால்பாறை தாலுக்காவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை

தொடர் கனமழை காரணமாக வால்பாறை தாலுக்காவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் ஆனைமலை பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை

பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் ஆனைமலை பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக  பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் ஆனைமலை ஆகிய பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist