திசைமாறி சென்ற வாயு புயல் மீண்டும் குஜராத்தை தாக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
திசை மாறும் வாயு புயல், குஜராத்தை தாக்க கூடும் என அகமதாபாத் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திசை மாறும் வாயு புயல், குஜராத்தை தாக்க கூடும் என அகமதாபாத் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் வாயு புயல் இன்று காலை கரையை கடக்க உள்ளதால், தற்காலிகமாக துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளளன.
குஜராத்தின் போர்பந்தர் அருகே வாயு புயல் நாளை கரையை கடக்கவுள்ள நிலையில், அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
குஜராத்தின் போர்பந்தர் பகுதியில் வாயு புயல் நாளை காலை கரையை கடக்கவுள்ள நிலையில், அப்பகுதிகளில் மணிக்கு 140 முதல் 165 வரை காற்று சுழன்றடிக்கும் என்று இந்திய ...
தென்மேற்கு பருவமழை வலுப்பெற்றுள்ள நிலையில் அரபிக்கடலில் புதிதாக 'வாயு' புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.