ஃபானி புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை: வானிலை ஆய்வு மைய இயக்குனர்
வங்க கடலில் நிலைகொண்டுள்ள ஃபானி புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

© 2022 Mantaro Network Private Limited.