Tag: வாஜ்பாய்

நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படம் திறப்பு

நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படம் திறப்பு

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முழுஉருவப்படம் நாடாளுமன்ற மைய வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உருவப்படத்தை திறந்து வைத்தார்.

நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படம் திறப்பு

நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படம் திறப்பு

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படம் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று திறக்கப்பட உள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உருவப் படத்தை திறந்து வைக்கவுள்ளார்.

டெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடம் திறப்பு

டெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடம் திறப்பு

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளையொட்டி, டெல்லியில் கட்டப்பட்டுள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

வாஜ்பாய் உடலுக்கு தமிழக முதலமைச்சர் அஞ்சலி

வாஜ்பாய் உடலுக்கு தமிழக முதலமைச்சர் அஞ்சலி

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.  

வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் -எய்ம்ஸ் மருத்துவர்கள்

வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் -எய்ம்ஸ் மருத்துவர்கள்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist