நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படம் திறப்பு
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முழுஉருவப்படம் நாடாளுமன்ற மைய வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உருவப்படத்தை திறந்து வைத்தார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முழுஉருவப்படம் நாடாளுமன்ற மைய வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உருவப்படத்தை திறந்து வைத்தார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படம் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று திறக்கப்பட உள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உருவப் படத்தை திறந்து வைக்கவுள்ளார்.
மக்களவை தேர்தலில், பாஜகவுடன் கூட்டணி சேர, தமிழக கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளையொட்டி, டெல்லியில் கட்டப்பட்டுள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
டெல்லியில் மறைந்த பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
வாஜ்பாயின் உடலுக்கு குடியரசுத் தலைவர், குடியசுத் துணைத் தலைவர், பிரதமர் ஆகியோர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், சிகிச்சை பலனின்றி காலமானார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.