சென்னையில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தீவிரம்!
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், சென்னையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மையங்களில் முன்னேற்பாட்டுப் பணிகள் முழு வீச்சில் செய்யப்பட்டுள்ளன
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், சென்னையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மையங்களில் முன்னேற்பாட்டுப் பணிகள் முழு வீச்சில் செய்யப்பட்டுள்ளன
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் 75 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்படுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் அரசியல் கட்சிகளின் முகவர்கள் ...
மே 2 ஆம் தேதி 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்
வாக்கு எண்ணிக்கையின்போது மின்னணு வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மேஜைக்கு மேலும் சிசிடிவி கண்காணிப்பு உண்டு என, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தொடர்பாக, அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனை நடத்தினார்.
வாக்கு எண்ணிக்கையின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த அனைத்துக்கட்சி கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் வாக்கு எண்ணிக்கை குறித்து அனைத்து கட்சி முகவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை குறித்து தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு துணை தேர்தல் ஆணையர்கள் இன்று சென்னையில் பயிற்சி அளிக்க உள்ளனர்.
வாக்கு எண்ணிக்கையன்று மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்த உள்ளது.
நடந்து முடிந்த 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. அதற்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
© 2022 Mantaro Network Private Limited.