தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்: சென்னை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்
மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் சென்னை மாவட்டத்தில், 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டுமென, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் சென்னை மாவட்டத்தில், 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டுமென, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சேலம் மாநகராட்சி சார்பில், ராட்சத பலூன் பறக்கவிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் வலதுகரையில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி, தூத்துக்குடி வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர் விழிப்புணர்வு மௌன நாடகம் நடத்தினர்.
மதுரை மக்களவைத் தொகுதியில் தேர்தல் தேதியை மாற்ற முடியாது என்று, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தெலுங்கானா, ராஜஸ்தான் சட்டப்பேரவைகளுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
மத்தியப் பிரதேசம், மிசோராம் ஆகிய மாநிலங்களில் நாளை காலை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் நக்சல் பாதிப்பு இருந்தும் வாக்காளர்கள் அதிக ஆர்வம் காட்டியது பாராட்டுக்குரியது என, தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.