12 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு: மத்திய பாதுகாப்பு வீரர்கள் குவிப்பு
12 மாநிலங்களில் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
12 மாநிலங்களில் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவினை நடத்தி முடிக்க தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க சேலத்தில், போலீசார் மற்றும் துணை இராணுவ படையினர் 200-க்கும் மேற்பட்டோர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 18-ம் தேதி அனைத்து சினிமா காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
முதல் முறையாக வாக்குப்பதிவு செய்யவுள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு, மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று வாக்குப்பதிவு குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார்.
தேர்தலையொட்டி சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் விவிபேட் இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மக்களவைத் தேர்தலின் முதல் கட்டத்தில் சரசாரியாக 65 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
4 மாநில சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
மக்களவை தேர்தலில் முதற்கட்டமாக 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.
மக்களவைக்கு முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 91 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், தேர்தல் பொருட்களை அனுப்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.