இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது – 16 ஆம் தேதி வாக்குப்பதிவு
இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்தது.
இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்தது.
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில், மாலை 6 மணி நிலவரப்படி 55.31 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நிறைவு பெற்றது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைந்ததை ஒட்டி, நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வேலூரில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்த நிலையில், 72 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
பலத்த பாதுகாப்புடன் வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.
வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் பலத்த பாதுகாப்புடன் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
தேர்தலின் போது உடல் நலக் குறைபாடு காரணமாக உயிரிழந்த 8 நபர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலா 1 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இடைத்தேர்தல் நடைபெற்று வரும் 4 சட்டப்பேரவை தொகுதிகளில் 1 மணி நிலவரப்படி 47.86 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.