வாக்காளர்களுக்கு திமுக வேட்பாளர் பணம் வழங்கும் காட்சி வைரல்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில், தேர்தல் விதிமுறைகளை மீறி திமுகவினர் மக்களுக்கு பணம் கொடுக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில், தேர்தல் விதிமுறைகளை மீறி திமுகவினர் மக்களுக்கு பணம் கொடுக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அரவக்குறிச்சியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவில் திமுகவினர் வாக்காளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் கலர் அச்சு நோட்டை வினியோகம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூலூர் உள்ளிட்ட 4 தொகுதி வாக்காளர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.
வேலூரில் கைப்பற்றப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு வழங்கவே வைக்கப்பட்டிருந்தது பூஞ்சோலை சினிவாசனின் ஒப்புதல் மூலம் தெரியவந்ததுள்ளது.
தேர்தல் பறக்கும் படையினரை கண்டதும் வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைத்திருந்த பணத்தை கீழே போட்டு விட்டு தினகரன் ஆதரவாளர்கள் தப்பியோடிய சம்பவம் கள்ளக்குறிச்சி அருகே நிகழ்ந்துள்ளது.
வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்துவந்த டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 2 பேரை பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருவதை ஒட்டி, வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமை ஆற்ற வேண்டுமென ட்விட்டர் பக்கத்தில் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை உறுதி செய்யும் விவிபாட் இயந்திரத்தின் செயல்முறை குறித்து பொதுமக்களுக்கு புதுச்சேரி மாநில தேர்தல் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
புதிய வாக்காளர்களை கவர்வதில், பா.ஜ.க.வினர் ஈடுபட வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.