Tag: வழிப்பறி

பட்டா கத்தியுடன் பாய்ந்த ரவுடிகள் – செல்ஃபோன், பணத்தை பறிகொடுத்த இளைஞர்

பட்டா கத்தியுடன் பாய்ந்த ரவுடிகள் – செல்ஃபோன், பணத்தை பறிகொடுத்த இளைஞர்

குன்றத்தூர் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த இளைஞரிடம் , மர்ம நபர்கள் 2 பேர் பட்டாக்கத்தியை காட்டி, வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் ரூ.14.90 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது

தஞ்சாவூரில் ரூ.14.90 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது

தஞ்சாவூரில் 14 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை வழிப்பறி செய்த வழக்கில் 657 கிலோ மீட்டர் வரை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து துப்பாக்கி முனையில் குற்றவாளிகள் ...

ஆண்டிப்பட்டியில் கேரள வாலிபரை மிரட்டி தங்க செயின்,மோதிரம்,பணம் பறித்த 3 பேர் கைது

ஆண்டிப்பட்டியில் கேரள வாலிபரை மிரட்டி தங்க செயின்,மோதிரம்,பணம் பறித்த 3 பேர் கைது

ஆண்டிப்பட்டியில் கேரள வாலிபரை மிரட்டி தங்கசெயின், மோதிரம், செல்போன் மற்றும் பணத்தை பறித்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட 5 ரவுடிகள் கைது

வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட 5 ரவுடிகள் கைது

வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட 5 ரவுடிகளை, சிசிடிவி பதிவைக் கொண்டு சென்னை விருகம்பாக்கம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இளைஞர் கைது

தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இளைஞர் கைது

சென்னையில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist