ஆடி அமாவாசை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுகளில் பொதுமக்கள் வழிபாடு
ஆடி அமாவாசையையொட்டி திருச்சி காவிரி ஆற்றில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பொதுமக்கள் வழிபட்டனர்.
ஆடி அமாவாசையையொட்டி திருச்சி காவிரி ஆற்றில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பொதுமக்கள் வழிபட்டனர்.
கரடியை பார்த்தால் பயம் கொள்ளாத மனிதர்கள் கிடையாது. ஆனால் கரடியையே, கரடி கருப்ப சுவாமியாக ஒரு கிராமத்து மக்கள் வழிபடுகின்றனர் என்றால் நம்ப முடிகிறதா.
மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து சின்னாளப்பட்டியில் பல பகுதிகளில் அழகர் வீதி உலா நடைபெற்றது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கோயில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஒரே இடத்தில் 10 படை முருகனை வைத்து வழிபாடு நடைபெற்றது.
வசந்த நவராத்திரி விழாவின் நிறைவு நாளை முன்னிட்டு கும்பகோணத்தில் 9 பெண்களையும் 7 பெண் குழந்தைகளையும் தெய்வமாக பாவித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் சைத்ர நவராத்திரி இன்று துவங்கியுள்ளது. இதையொட்டி வடமாநில கோயில்களில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ள பழமை வாய்ந்த கைலாசநாதர் கோயில் கருவறையில் லிஙகத்தின் மீது சூரிய ஒளி படும் அதிசய நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டு வழிபட்டனர்.
மஹாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.
© 2022 Mantaro Network Private Limited.