“அரக்கோணம் இரட்டை கொலை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்”
அரக்கோணம் இரட்டைக் கொலையில் தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்டனை பெற்றுத்தரப்படும் என, வடக்கு மண்டல ஐ.ஜி. சங்கர் கூறியுள்ளார்.
அரக்கோணம் இரட்டைக் கொலையில் தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்டனை பெற்றுத்தரப்படும் என, வடக்கு மண்டல ஐ.ஜி. சங்கர் கூறியுள்ளார்.
மென்பொருள் பொறியாளர்களை குறிவைத்து கோடிக் கணக்கில் மோசடியில் ஈடுபட்ட, மலேசிய நிறுவனத்தின் மீது, சென்னை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபுவுடன் செல்ல அவரது மனைவி சவுந்தர்யா விருப்பம் தெரிவித்ததால், வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
மேற்கு வங்கத்தில் பாஜக பிரமுகர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, இன்று நேரில் விளக்கமளிக்கும் படி முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் சம்மன் அனுப்பியுள்ளார்.
2ஜி ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் தினமும் விசாரணை நடைபெறவுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஏற்பட்ட போராட்டத்தின் போது பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதாக ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்படுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் உமா ...
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கோவையில் தனது இரண்டு குழந்தைகளை தந்தையே கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது.
டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா தற்கொலை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கை வரும் 13ம் தேதிக்கு ஒத்திவைத்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.