காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக ஆதாரம் இல்லை: வழக்கறிஞர் கவார் குரேஷி
பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும் எனக் கூறி வந்த நிலையில், இந்தக் கருத்தைப் பாகிஸ்தானின் அரசு வழக்கறிஞரே ...