தமிழகத்தில் வறட்சியை சமாளிக்க ரூ.1000 கோடி நிதி தேவை: துணை முதல்வர்
தமிழகத்தில் வறட்சியை சமாளிக்க 1000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் டெல்லியில் நடைபெற்ற நிதியமைச்சர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் வறட்சியை சமாளிக்க 1000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் டெல்லியில் நடைபெற்ற நிதியமைச்சர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
கடுமையான வறட்சிக்கு மத்தியில் சொட்டு நீர் பாசனம் மூலம் சம்பங்கி மலர் பயிரிட்டு அதிக லாபம் பார்க்கலாம் என மணப்பாறையை சேர்ந்த விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் வறட்சி ஏற்பட்டதற்கு காரணம் திமுகதான் என டெல்டா பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சித்திரங்குடி கண்மாய் வறண்டதால் அங்குள்ள பறவைகள் சரணாலயம் வெறிச்சோடி, பறவைகள் வருகை குறைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி அருகே, கடையநல்லூர் மலை அடிவாரப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் கால்நடைகள், நீரின்றி தவிக்கின்றன.
© 2022 Mantaro Network Private Limited.