சான்றிதழ்கள் வழங்குவதில் தாமதம்: 3 வாரத்திற்குள் விளக்கமளிக்க வருவாய்த்துறை செயலருக்கு உத்தரவு
பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை விரைவாக கொடுப்பதற்கு செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதா? என்றும், காலதாமதத்திற்கான காரணம் குறித்தும் விளக்கம் கேட்டு வருவாய்த்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு ...