பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்க பின்பற்றப்படும் நடவடிக்கை என்ன? : மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை ஆணையர் சுற்றறிக்கை
பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படுவதற்கு பின்பற்றப்படும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்ய கோபால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.