Tag: வனத்துறை

யானைக்கு அருகில் நின்று வாகன ஓட்டிகள் செல்ஃபி எடுக்க கூடாது

யானைக்கு அருகில் நின்று வாகன ஓட்டிகள் செல்ஃபி எடுக்க கூடாது

நீலகிரி மாவட்டம், குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் சுற்றி திரியும் காட்டு யானைகளுக்கு அருகே நின்று வாகன ஓட்டிகள் செல்பி எடுக்க கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காட்டு யானைகளின் அருகில் சென்று புகைப்படம் எடுக்க வேண்டாம்: கேரள வனத்துறை

காட்டு யானைகளின் அருகில் சென்று புகைப்படம் எடுக்க வேண்டாம்: கேரள வனத்துறை

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு சுற்றுலா வருபவர்கள் காட்டு யானைகளின் அருகில் சென்று புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

அந்தியூரில் காட்டு யானைகள் அச்சுறுத்தல்: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

அந்தியூரில் காட்டு யானைகள் அச்சுறுத்தல்: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் சாலையைக் கடக்கும் காட்டு யானைகளிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தாளவாடி வனப்பகுதியில் பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

தாளவாடி வனப்பகுதியில் பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

ஈரோடு மாவட்டம் தாளவாடி வனப்பகுதியில் சாலையோரம் நிற்கும் வன விலங்களை தொந்தரவு செய்யாமல் பயணம் மேற்கொள்ளுமாறு வாகன ஓட்டிகளை வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

சின்னத்தம்பி யானையை பிடிக்க வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

சின்னத்தம்பி யானையை பிடிக்க வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

வயல்வெளியில் சுற்றித்திரியும் சின்னத்தம்பி யானையை பிடிக்க வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

திம்பம் வழியாக செல்லும் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் விதிக்க வனத்துறை முடிவு

திம்பம் வழியாக செல்லும் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் விதிக்க வனத்துறை முடிவு

சத்தியமங்கலம் திம்பம் வழியாக செல்லும் வாகனங்களுக்கு நுழைவுக்கட்டணம் விதிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist