குமரி அருகே வனப்பகுதியில் அதிகளவில் காணப்படும் பச்சைநிற வண்ணத்து பூச்சிகள்
கன்னியாகுமரி அருகே வனப்பகுதியில் கடந்த ஆண்டை விட அதிகளவில் பச்சை நிற வண்ணத்துப் பூச்சிகள் வருகை தந்துள்ளதால் அவ்வழியாக செல்பவர்கள் அதனை மிகவும் கண்டு ரசித்து செல்கின்றனர்.
கன்னியாகுமரி அருகே வனப்பகுதியில் கடந்த ஆண்டை விட அதிகளவில் பச்சை நிற வண்ணத்துப் பூச்சிகள் வருகை தந்துள்ளதால் அவ்வழியாக செல்பவர்கள் அதனை மிகவும் கண்டு ரசித்து செல்கின்றனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற வண்ணத்துப்பூச்சி மற்றும் பறவைகள் கணக்கெடுப்பில் 241 வகை பறவைகள், 150 வகை வண்ணத்துப்பூச்சிகள் வசிப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.